Saturday, September 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க வேண்டும் – விஷால்

admin by admin
November 26, 2014
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

vishal

என்னை தவறாக பேசிய ராதாரவி மற்றும் காளை இருவரையும் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.

You might also like

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ !

ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.

நான் என்ன தவறு செய்தேன்? என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன். தலைவர், செயலாளர் பதவிகளில் எந்த பதவிக்கு போட்டியிடுகிறேன் என்பதை பிறகு அறிவிப்பேன்.

வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. இளம் தலைமுறை நடிகர்கள் சங்கத்தில் பொறுப்பேற்று திறம்பட செயல்பட ஆர்வமாக உள்ளனர். விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். திருட்டு வி.சி.டி.யை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

admin

admin

Related Posts

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ !
News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ !

by admin
September 11, 2026
ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!
News

ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!

by admin
September 11, 2026
தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !
News

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

by admin
September 10, 2026
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது  அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
News

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

by admin
September 10, 2026
தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!
News

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

by admin
September 10, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?