Wednesday, June 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சரத்குமார்,ராதிகா அணிக்கு மாறினார் மனோபாலா.!

மறப்பதும் மன்னிப்பதும் மனிதம்.!

admin by admin
December 9, 2018
in News
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 புரட்சி கலைஞர் சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், இளையவேள் ராதாரவி  ஆகிய மூவர் மீதும் மானாவாரியாக மோசடிக்  குற்றங்களை சொன்னவர் நடிகர் மனோபாலா.

You might also like

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

நடிகர் சங்கத்தில் பெருத்த பண மோசடி நடந்ததாக மேடை தோறும் சொல்லி வந்தவர்.

இதனால் அவரை ராடான் நிறுவனம் முற்றிலுமாக புறக்கணிக்கநேர்ந்தது.

அந்த பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டார் மனோபாலா.

திரை உலகத்தில் மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களில் சரத்குமாரும் ஒருவர்.

திரை உலகை சேர்ந்தவர்களது குடும்ப நிகழ்ச்சிகளில் சரத்குமாரும் மனோபாலாவும் சந்திக்கும்போது பரஸ்பரம் ஹலோக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

சொந்தமாக படங்கள் எடுத்து அதனால் பல இன்னல்களை அனுபவித்து வருகிற மனோபாலாவுக்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றன  அந்த சந்திப்புகள்.

மனம் வருந்தியிருக்கிறார் மனோபாலா.மறப்பதும் மன்னிப்பதும் மனிதம் .!

இதன் பலன் ராடான் டி.வி.யின் பிரமாண்டமான சந்திரகுமாரி  தொலைக்காட்சித் தொடரில் சமூக காட்சிகளை இயக்கும் வாய்ப்பு மனோபாலாவுக்கு கிடைத்திருக்கிறது. சரித்திர நிகழ்ச்சிகளை இயக்குவது சுரேஷ் கிருஷ்ணா. மீண்டும் முருங்கமரம் தேடாமல் இருந்தால் சரி!

Tags: chandrakumarimanobalaradan.sarathradhika
admin

admin

Related Posts

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!
News

சாம் சி எஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

by admin
June 24, 2026
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!
News

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

by admin
June 24, 2026
குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை  தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்
INTERVIEW

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

by admin
June 23, 2026
‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!
News

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

by admin
June 22, 2026
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!
News

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

by admin
June 22, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?