
சூர்யா.சாயீஷா,ஆர்யா ஆகியோரை வைத்து மிகவும் பிரமாண்டமான படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த்.
போட்டி வைத்து படத்துக்கு காப்பான் என்கிற பெயரை வைத்திருக்கிறார்கள்.
சென்னை இ.சி.ஆரில் சில பாடல் காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் சூர்யா சாயீஷாவை வைத்து கிளப் டான்சுடன் அங்கு படத்தை முடிக்கிறார்கள்.
சூர்யாவின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி !
“படம் மிரட்டலாக வந்திருக்கிறதாம்”












