
உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் நாயகன் சீயான் விக்ரம்.
இந்தப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா,இசை அமைப்பாளர் ஜிப்ரான் இருவரும் படத்தின் முக்கியமான பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.
பாடியவர் விக்ரம்.
உணர்வுகள் மேலிட உக்கிரம் தெரிய உச்சஸ்தாயியில் பாடிய பாட்டு. படத்தில் இதுதான் உச்சக்கட்டமாக இருக்கும் என்கிறார்கள். கமலின் படம் என்பதால் எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரலாக இருக்குமோ!
ஜிப்ரான் அல்லது விக்ரம் சொல்ல வேண்டும்.












