Sunday, September 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்” -முள்ளும் மலரும் இயக்குநர் மகேந்திரனின் மகன் உருக்கம்.!

admin by admin
March 28, 2019
in News
432 4
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

அளவுகோல்களுக்குள் அடக்கிவிட முடியாத ஆற்றல் மிகுந்தவர்கள்  தமிழ்ச்சினிமாவில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் மகேந்திரன் என அழைப்பார்கள்.

இயக்குநர் பாலு மகேந்திராவைப் போல இவரும் ஒரு ‘லெஜன்ட்’

கடந்த சில மாதங்களாக உடல் நலமற்று இருந்தார். திரைப்பட கலைஞர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நோயோ என்னவோ,சிறுநீரக ஒத்துழைப்பு இவருக்கும் கிடைக்காது போயிற்று.

அப்போலோ மருத்துவமனையில் டயாலிசஸ்.

அதுவும் உடலுடன் இயைந்து செயல்பட மறுக்கிறது.

தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

 இயக்குநர் கதாசிரியர் ஜான் மகேந்திரன் கேட்கிறார்.

“எல்லோரும் அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்!”

ஒவ்வொரு ரசிகனுடைய கடமை. 

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதாநாயகனுக்கு உரிய பட்டயம் வழங்கப்பட்டதற்கு காரணமாக இருப்பவர்  மகேந்திரன்.இவரது படம் முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் வில்லன் முகமூடி நீக்கம் பெற்றது.ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வெளியில் வந்தார்.நாயகன் கிடைத்தார்.

 நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்த் திரை உலகமே திரண்டு வந்திருக்கிறது.ஆட்டம் பாட்டு என கொண்டாட்டமாக குதூகலிக்கிறது. 

அதில் ஒரு அங்கமாக ரஜினியை பேட்டி காண்கிறார் குரு பாலசந்தர்.

அதில் ஒரு கேள்வி.

“நீ யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறாய்?”

“மகேந்திரன் சார்!”

“பார்த்தியா, இப்பக்கூட எம் பேரை சொல்லலியே” என சிரிக்கிறார் கே.பி.

குருவும் சீடனும் சேர்ந்து சிரிக்கிறார்கள். நெஞ்சம் மறப்பதில்லை.

காலத்தினால் மீண்டும் தர முடியாத ஒப்பற்ற கலைஞனை  வாழ விடு இறைவா!

Tags: கேபாலசந்தர்மகேந்திரன்முள்ளும்மலரும்
admin

admin

Related Posts

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!
News

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

by admin
September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
News

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

by admin
September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!
News

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

by admin
September 26, 2026

Recent News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?