
“என்னய்யா ..லதாவை தலைவர் தடவுன மாதிரி இந்த தடவு தடவுராங்க”என்று சென்னை அணியை கிண்டல் செய்திருந்தார் கஸ்தூரி.
லதா மேடத்துக்கு கோபம் வந்தது. ஒரு பொரட்டு பொரட்டுனாங்க.
“மனச புண்படுத்தி இருந்தா சாரி மேடம்”–கஸ்தூரி பதில்.
“இந்த பிரச்னை தொடர்பா கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் எழுதி இருக்காங்க” என்கிறார் லதா.












