Tuesday, November 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கல்லூரி ஹாஸ்டல்களில் என்ன நடக்கிறது?உண்மையை உரைக்கும் மயூரன்.

admin by admin
April 22, 2019
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில்.அசோக்குமார்,ராமன்,,.சந்திரசேகரன், கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன் “  

You might also like

‘மொத ராத்திரி ‘ டி கே கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ !

57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் ‘தாய்க்கிழவி’ !

வேல.ராமமூர்த்தி, ஆனந்த்சாமி,அமுதவாணன்,அஸ்மிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  நந்தன் சுப்பராயன் . இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன்  போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் 

படம் பற்றி இவர்  கூறியது…

“சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான  அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும்,பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம். 

நட்பு, அன்பு, நெகிழ்வு,  குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்

படம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது” என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன்.

Tags: அஸ்மிதாநந்தன் சுப்பராயன்பினாகில்மயூரன்
admin

admin

Related Posts

News

by admin
November 16, 2026
‘மொத ராத்திரி ‘ டி  கே கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ !
News

‘மொத ராத்திரி ‘ டி கே கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ !

by admin
November 16, 2026
57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில்  ‘தாய்க்கிழவி’ !
News

57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் ‘தாய்க்கிழவி’ !

by admin
November 16, 2026
ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்!
News

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்!

by admin
November 15, 2026
‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!
News

‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

by admin
November 14, 2026

Recent News

‘மொத ராத்திரி ‘ டி  கே கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ !

‘மொத ராத்திரி ‘ டி கே கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்’ !

November 16, 2026
57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில்  ‘தாய்க்கிழவி’ !

57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் ‘தாய்க்கிழவி’ !

November 16, 2026
ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்!

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்!

November 15, 2026
‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

November 14, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?