கல்லூரி ஹாஸ்டல்களில் என்ன நடக்கிறது?உண்மையை உரைக்கும் மயூரன்.
ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில்.அசோக்குமார்,ராமன்,,.சந்திரசேகரன், கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன் “ வேல.ராமமூர்த்தி, ஆனந்த்சாமி,அமுதவாணன்,அஸ்மிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன் . இவர் ...








