
சும்மாவே இருக்கமாட்டார்கள் இந்திப்பட நடிகைகள்.!
ரசிகர்களை அடிக்கடி அதிர்ச்சி அடையச்செய்வது அவர்களுக்கு பொழுது போக்கு.
வகை வகையாக ‘முண்டா பனியன்’களை அணிந்து ரசிகர்களை மூச்சடைக்க செய்வது அவர்களுக்கு வாடிக்கை அல்லது வேடிக்கை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே அட்டைப்படங்களுக்கென தனி போட்டோ ஷூட் நடத்துகிறார்.பத்திரிகைகளும் கணிசமான தொகைகள் கொடுத்து அவர்களது கவர்ச்சியை காசாக்கி விடுகின்றன.
ஆங்கில பத்திரிகையான மாக்சிம் அவரது படத்தை வெளியிட்டிருந்தது. செம கலெக்ஷன்.!












