
விடுமுறை நாள் என்றால் மட்டன்,பிஷ் இப்படி ஏதாவது ஸ்பெஷல் அயிட்டம் மணக்கும்.!இதைப்போல சில விழாக்களில் வித்தியாசமாக பிரமுகர்களின் நடவடிக்கை அமைந்து விடும்.
ஜியோ ஸ்பா அவார்டு நிகழ்ச்சியிலும் அப்படித்தான் நடந்தது.
நடிகை அதிதி ராவுக்கு பிரபல நடிகை ரேகா பரிசளிக்க வந்தார். வந்தவர் அதிதியின்ஒரு பக்க மார்பக கவுன் மிகவும் கீழிறங்கி கிடந்தது.
போட்டோகிராபர்களின் காமிரா கண்களுக்கு அதுதானே சண்டே பீஸ்ட்.
உடனடியாக அதை சரி செய்து விட்டார் .அப்படியே ‘ஹக்’ பண்ணி நாசூக்காக அதை மறைத்தார்.
ஆனால் அதையும் விடவில்லை. எக்ஸ்பிரஸ் போட்டோ கிராபர் லாவகமாக ஷூட் பண்ணி விட்டார்.












