
துருவ் விக்ரம். சியான் விக்ரமின் பிள்ளை.
தந்தையைப் போல மகனுக்கும் நடிப்பும் வருகிறது பாடவும் வருகிறது. அவரே இசை அமைத்து பாடிய ஆங்கிலப்பாடலை பாடி இருக்கிறார். நீங்களே கேளுங்கள்.
https://www.instagram.com/p/BxysM2ZHEPy/?utm_source=ig_web_options_share_sheet












