
ஆடம்பர கைப்பைகள்.! நடிகைகளின் கவசம் மாதிரி!
மார்க்கெட்டில் எது புதிதோ அது என்ன விலையானாலும் அது அவர்களின் தோளில் தொங்கியாக வேண்டும்.
அந்த பையில் மிஞ்சிப்போனால் மேக்கப் சாதனங்கள், பாதுகாப்பு சமாசாரங்கள், பெர்பியூம் ,பணம் கொஞ்சம் இருக்கும். பணத்தை பெரிய அளவில் கொண்டு போவது அவர்களுக்கு கவுரவக் குறைச்சல்.!பாங்க் கார்டுகள் இவ்வளவுதான் இருக்கும்.
அண்மையில் மார்க்கெட்டுக்கு ஒரு கைப்பை வந்திறங்கியது.
ஒரு பையின் விலை 6௦ ஆயிரம்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிற நடிகைகளுக்கு இது ஜுஜூபி.
மும்பையில் ஜான்வியும் ஆந்திராவில் சமந்தாவும் அந்த வரிப்பையை வாங்கி மாட்டியிருக்கிறார்கள்.ஒரே மாதிரியான பை.












