Sunday, November 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா?மதுரையில் போஸ்டர் புரட்சி!

admin by admin
September 17, 2019
in News
428 4
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தி.மு.கழகத்தின் தலைமைக்கழகம் சென்னை அண்ணாசாலையில் இருப்பது  ஊர் ,உலகத்துக்குத் தெரியும். பொதுவாக அரசியலில் மாற்றமோ ,அதிர்வோ எது நடந்தாலும் அதற்கு மதுரைதான் மையமாக இருக்கும் .

You might also like

கமல்ஹாசன் பிறந்தநாளில் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

‘சினிமா முரசம்’ வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

அப்படி இருக்குமோ என்கிற அதிர்வலைகளை மதுரையில் ஒட்டப்பட்ட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஏற்படுத்தியிருக்கிறது. 

விஜய் அரசியலுக்கு வரலாம் என்கிற நிலை நெடுங்காலமாகவே இருக்கிறது. ஆளும் கட்சியான அதிமுகவும் அதனுடைய கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் விஜய்யின் வளர்ச்சியை அறவே விரும்பவில்லை. ஆளுவோரை தனது படத்தில்  வசனங்கள் வழியாக பங்க்சர் பண்ணி வருவதும் நடக்கவே செய்கிறது.

இந்த நிலையில்தான் ‘தளபதியின் அறிவாலயமே ‘ என மதுரையில் பெரிய பெரிய போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.அறிவாலயம் செல்லப்போகிறார் விஜய். அதைத்தான் முன்னதாகவே ஜாடையாக சொல்லிவிட்டார்கள் என சிலர் கருதுகிறார்கள்.தளபதி என்பது முதலில் ஸ்டாலினைத்தான் குறிக்கும் .பின்னர்தான் அந்த பெயரை விஜய் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

“திமுகழகத்தின் நிரந்தர தளபதி நான்தான், நிரந்தர போர் வாள் வைகோ  ” என்று சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினே சொன்னது நினைவில் வைக்கவேண்டியது.

 சுவரொட்டி ஒட்டியதற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.

Tags: அறிவாலயம்தளபதி விஜய்.திமுகமதுரையில் போஸ்டர் புரட்சி
admin

admin

Related Posts

கமல்ஹாசன் பிறந்தநாளில் அரசியல்  கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து!
News

கமல்ஹாசன் பிறந்தநாளில் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

by admin
November 8, 2026
‘சினிமா முரசம்’ வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
News

‘சினிமா முரசம்’ வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

by admin
November 8, 2026
வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!
News

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

by admin
November 7, 2026
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!
News

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

by admin
November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!
News

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

by admin
November 7, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?