Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

பப்பி .( விமர்சனம்.)

admin by admin
October 12, 2019
in Reviews
432 4
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் : மொரட்டு சிங்கிள் ,இசை : தரன் குமார்,ஒளிப்பதிவு :தீபக் குமார் பாடி.  தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 

You might also like

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

வருண் , சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு ,மாரிமுத்து  ,வெங்கடேஷ் ஆர்.எஸ்.சிவாஜி,,பப்பி ( நாய்.)

***************

மாணவப் பருவத்தில் படிக்கக்கூடாத புத்தகம், பார்க்கக்கூடாத ‘போர்னோ ‘படம்  இதையெல்லாம் படித்த ஒரு மாணவனின் காதல் கதைதான் பப்பி. இதுக்குப் போய் நாய் பெயரை வைத்திருக்கிறார்களே என்றால் அதுக்கும் ஒரு கதை சொல்கிறார்களே அங்கே நிக்கிறார் இயக்குனர் மொரட்டு சிங்கிள்!

நிறைமாத  கர்ப்பமான அந்த பப்பி பேச்சு மூச்சில்லாமல் கிடக்க அதைத் தூக்கிகொண்டு கதாநாயகன் வருண்  துடிப்பதும்  கதறுவதும் கண்ணீர் விடுவதும் அதற்கு தரன் பின்னணி மியூசிக்கில் சோகத்தை வடிப்பதும்  கடைசியாக அந்த நாய்க்குட்டி 7 குட்டிகளைப் போடுவதும் ,இதுக்குப் பின்னர் தானே கதாநாயகனுக்கு  குழந்தையின் அருமை தெரியிது.!

குழந்தையின் அருமை வருணுக்கு எதுக்குத் தெரியனும் ?இப்படி கேப்பிங்க.

அதாவது செல்போனில் பலான படத்தைப் பார்த்து விட்டு கல்லூரியில் படிக்கிற  வருண் சஸ்பெண்டில் இருக்கிறார். வீட்டு மாடியில் குடியிருந்த சம்யுக்த ஹெக்டேயும் அவரும் லவ்வர்ஸ். கிடைத்த தனிமையில் கில்மா. பலன் கர்ப்பம். அதை கலைப்பதற்கு நாய் படாத பாடு. கடைசியில் கலைக்கப்பட்டதா இல்லையா?இதுதானே கதை. அதனால்தான் குழந்தையின் அருமை வருணுக்கு பப்பி வழியாகத் தெரியிது.நாயே இவ்வளவு கஷ்டப்படும் போது நாயகி எவ்வளவு கஷ்டப்படனும்?

நாயகன் வருணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அந்த பருவத்துக்கே உரிய ஆசைகளை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். வீட்டுக்கும் பயம், காதலியை விடவும் மனசில்லை. கிடைத்த கேப்பில் கிடா வெட்டப்பார்க்கிற  துடிப்பு எல்லாமே சூப்பர்.அந்த பருவத்தில் இருப்பவர்களுக்கு அந்த அவஸ்தை புரியும்.கர்ப்ப  சோதனைக்காக அலைகிற அலைச்சல் இருக்கே இயல்பாக இருக்கிறது. 

நாயகி சம்யுக்தா ஈடு கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஒன் லைனர்களில்  தூக்கிச்சாப்பிட்டு விட்டுப் போகும் யோகிபாபுவுக்கு சோகமும் வருமா? வருது சார்.! எத்தனை நாளைக்குத்தான் பந்துக்கு காத்து அடிப்பது, பஞ்சர்  ஓட்டுவது? நாமும் விளையாட மாட்டோமா என்கிற ஏக்கம் .சூப்பரப்பு.!படத்தின் பெரிய பிளஸ் யோகி.!

அடுத்து அந்த நாய் டாக்டர் ஆர்.எஸ்.சிவாஜி. சரியான ஆளைத்தான் போட்டிருக்கிறார்கள்.

தீபக் குமார் பாடியை பாராட்டாவிட்டால் நமக்கு பாவம் வந்துரும்யா!  ஸ்டைலாக  சொல்லலாம் சிறப்பு.வெகு சிறப்பு.!

சினிமா முரசத்தின் மார்க். 2 / 5 

Tags: ஆர்.எஸ்.சிவாஜி.சம்யுக்தா ஹெக்டேபப்பிமாரிமுத்துயோகிபாபுவருண்
admin

admin

Related Posts

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026
’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!
Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

by admin
May 19, 2026
‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?