Wednesday, September 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஒன்னு கட்டிக்க,இன்னொன்னு கிஸ் பண்ண! சந்தானம் பாலிசி.!

admin by admin
October 25, 2019
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மசாலா பிக்ஸ். எம்.கே ஆர் .பி தயாரிப்பு நிறுவனம்  இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

You might also like

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி  நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ஏ ஒன் வெற்றிப்படத்தில் கதாநாயகியாக  நடித்த இவர்,  மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Tags: ஆர்.கண்ணன்சந்தானம்சுவாதி முப்பாலாதாரா அலிஷா பெரி
admin

admin

Related Posts

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !
News

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

by admin
September 22, 2026
ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!
News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

by admin
September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !
News

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

by admin
September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !
News

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

by admin
September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!
News

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

by admin
September 22, 2026

Recent News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

September 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?