
நவம்பர் 15 ஆம் தேதி. இரண்டு பெரிய கதாநாயகர்களின் படம் வெளியாகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், சுந்தர்.சி.யின் ஆக்சன் ,விஷால் நடித்திருக்கிற படம் . மத ,கத , ராஜா,ஆம்பள ஆகிய இரண்டுபடங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி.யுடன் இணைந்து விஷால் வருகிற படம்தான் ஆக்சன் .
சங்கத்தமிழன் படத்தில் ராசி கண்ணா,நிவேதா பெத்துராஜ்,இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். விஜய் சந்தர் இயக்கம்.












