
தரை லோக்கல் நடிகையாகி விட்டார் ஸ்ரீ ரெட்டி .
தொடக்கத்தில் இவர் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டனர் என்று சில நடிகர்கள் மீது சாட்டிய புகார்கள்,முக்கால் நிர்வாணமுடன் நடத்திய போராட்டம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அயிட்டம் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்.
“என்னுடைய ஜட்டியை மோந்து பார் .என்னை விரும்பாதவர்களும் அடுத்த நொடியே என்னை விரும்ப ஆரம்பிச் சிடுவாங்க,. அத சிரஞ்சீவி,நாகார்ஜுனாவுக்கு பரிசா கொடுக்கணும்” என்று டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
இதோடு விட்டால் பரவாயில்லைன்னு தோணும்.
ஆனால் அதுக்கு மேல போயி “என்னுடைய ஜட்டி,பிராவ துவைச்சு போட்டா என் பெருமை தெரியும்.”என்று எழுதி இருக்கிறார்.
சரியான டொம்மை கேஸ் தான்.!












