
பாலிவுட் போனி கபூர் தயாரிக்கிற படம் வலிமை.
எச் .வினோத் இயக்கி வருகிற படம். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரவிருக்கிற ‘தல’அஜித்தின் படம். வில்லன் யார் என்பது தெரியவில்லை. பல செய்திகள் வந்தன. தற்போது பிரசன்னா வில்லனாகிறார் என்கிறார்கள். 
விசாரித்தால் மறுக்கவில்லை.ஆனால் இன்னமும் கன்பார்ம் ஆகவில்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆக ஓரளவுக்கு பிரசன்னாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே சொல்லலாம். நாயகியாக யாமினி கவுதம் நடிக்கப்போகிறார் என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.












