Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பாஜக பிரமுகரே கண்டிக்கிறார் விஜய்க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை.!

admin by admin
February 8, 2020
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டவர் திரைப்பட இயக்குநர் பேரரசு.

You might also like

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கியிருப்பவர்.

விஜய் ரசிகர்கள்  மீது தடியடி நடத்துமளவுக்கு நெய்வேலியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். 

நெய்வேலியில் அவருக்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதி தரக்கூடாது என சிலர் கூடி நின்று கோஷம் போட்டார்கள். அதை கண்டித்து அங்கு விஜய் ரசிகர்கள் திரளாக கூடி தங்களுடைய தளபதிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

இந்த எதிரெதிர் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையின் முடிந்து விடக்கூடாது என்பதற்காக லேசான தடியடி நடத்தியதாக போலீஸ் கூறியிருக்கிறது.

பாஜகவில் அண்மையில் தன்னை இணைத்துக் கொண்ட பேரரசு தனது கட் சியினருக்கு  கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

“நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக வினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல! இந்த மாதிரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு!” என்பதாக  அந்த பதிவில் சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த பதிவை விஜய் ரசிகர்கள் ரசிக்கவில்லை. போய் சேர்ந்த இரண்டாவது நாளே எதிர்க்கிறார்னா இதில் உள்குத்து இருக்கு .இவரை நம்பாதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

Tags: தளபதி விஜய்.நெய்வேலி ஆர்ப்பாட்டம்பேரரசு கண்டனம்.பாஜக
admin

admin

Related Posts

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?