Wednesday, November 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமல் -ரேகா லிப் லாக் காட்சி. தற்போது அரசியல் ஆகிறதா?

admin by admin
February 25, 2020
in News
429 5
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

1986 -ல்  வெளியான ‘புன்னகை மன்னன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் -ரேகா முத்தமிட்டிருந்த  அந்த லிப் லாக் காட்சியை தற்போது சிலர்  பிரச்னையாக்கி வருகிறார்கள்.

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முன்னதாகவே அந்த முத்தக் காட்சியை பற்றி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சொல்லாமல் திட்டமிட்டு எடுத்துவிட்டதாக நடிக ரேகா குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிரச்னைக்கு ரேகா இப்போது விதை போட்டது ஏன் ? இந்த முத்தக்காட்சிக்காக  கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சிலர் சொல்வதில் அரசியல் இருக்கிறதா? மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது அவதூறு கிளப்புகிற முயற்சியா?

இப்படியெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம்.

ரேகா என்ன சொல்லியிருக்கிறார்?

“அந்த காட்சியை எடுக்கிறபோது கே.பி.சார் சாகப்போகிற ஒரு பெண்ணின் மனநிலையில் கண்களை மூடிக்கொள்ள  சொன்னார். முத்தமிடுகிற சர்ப்ரைஸ் சீன் பற்றி கமல் சாரிடம் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. முத்தமிட்டதும் இருவரும் குதிப்பது போல காட்சி அமைந்தது.

எங்கப்பாவுக்கு இந்த சீன் பிடிக்கவில்லை.எனக்கும் பிடிக்கவில்லை. கே.பி.சாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா வந்து என்னை சமாதானப்படுத்த முயன்றார்.அந்த சீன் வல்கர் -ஆபாசம் இல்லை.பெரிய ராஜா ஒரு சிறுமிக்கு கொடுக்கிற முத்தம் போன்றதுதான் என்று சொன்னார்.

நான் அந்த சீன் பற்றி வெளிப்படையாகப் பேசியதை கேபி சார்,கமல் சார் இருவரும் விரும்பவில்லை “என்பதாக சொல்லியிருக்கிறார். 

கிட்டத்தட்ட 34 வருடங்கள் கடந்து போய் விட்டது. அந்த லிப் லாக் காட்சியை பற்றி மக்கள் மறந்தும்  போனார்கள். 

ஆனால் ரேகாவிடம் சொல்லாமல் முத்தமிட்டதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சிலர் இப்போது வலியுறுத்துவதற்கு என்ன காரணம்.அரசியலா?

மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை நடிகை ரேகாவும் விரும்புகிறாரா? விருப்பம் இல்லாமல் முத்தக்காட்சி எடுத்த பின்னர் அந்த காட்சியைப் பற்றி தனது கோபத்தை இயக்குநரிடம் சொல்லியிருக்கலாமே.?

அந்த படத்தில் தொடர்ந்து நடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?எவ்வளவோ வழிகள் இருந்தும் தற்போது ரேகா கிண்டுவதற்கு என்ன காரணம்? யார் அவரை தூண்டிவிடுகிறார்கள்?  பதில் கிடைக்குமா?

Tags: கமல்ஹாசன்கே.பாலசந்தர்புன்னகை மன்னன்ரேகாலிப்லாக்
admin

admin

Related Posts

ஜியோஹாட்ஸ்டாரின்  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல்  வெளியாகிறது!
News

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

by admin
November 10, 2026
நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!
News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

by admin
November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!
News

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

by admin
November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !
News

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

by admin
November 9, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?