
ஷ்ரியா சரண்.
ஷங்கர் -ரஜினிகாந்த் படமான ‘சிவாஜி’யில் முக்கிய வேடம் ஏற்றிருந்தவர் .
ருசியாவின் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்சியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கணவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த நாடுகளுக்கு ஷ்ரியாவும் சென்று விடுவார். இதனால் சொந்த வீடு எங்கு எந்த நாட்டில் இருக்கிறது என்பது பெரும்பாலோருக்கு தெரியவில்லை..
தற்போது கொரானா வைரஸ் நோய் பயம். உலகமே சுருண்டு படுத்து இருக்கிறது.
ஷ்ரியா எந்த நாட்டில் இருக்கிறார்?
“கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இருவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை நடிகை ஷ்ரியா தெரிவித்திருக்கிறார்
ஸ்பெய்ன் நாட்டில் பார்சிலோனாவில் உள்ள சொந்த வீட்டில் இருக்கிறார்களாம் .












