Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘நீங்கள் சொல்வது கதைக்கு தேவைதானா’என இயக்குநர்களிடம் நயன் கேட்பது உண்மை.!

admin by admin
March 26, 2020
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காலன் எப்போது கதவைத் தட்டுவான் என்கிற அச்சத்தில் ஒடுங்கிப் போய் இருக்கின்றன ,உலக நாடுகள்.

You might also like

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

இந்த செய்தியை பதிவு செய்கிறபோது எமக்கு கிடைத்த தகவலின்படி 649 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது

கொரானா கொடிய ,கொள்ளை நோயினை சற்றே மறந்து…

திரைப்பட செய்தியைப் பற்றியும் சிறிது சொல்வோம்.அதாவது நினைவு படுத்துகிறோம்.

தமிழ்ச்சினிமாவின் லேடி  சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

11 மாதங்கள் இடைவெளி கடந்து 2011-ல்  மீண்டும் தனது திக் விஜயத்தை தொடங்கினார்.

இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

எந்த ஹீரோவாக இருந்தாலும் கதையில் தனக்கு எந்த அளவுக்கு முக்கியம் இருக்கிறது என்பதை முன்னதாகவே தெரிந்து கொள்கிறார். அதன் பின்னர்தான் நடிப்பதும் மறுப்பதும்.!

ஒரு ஆங்கில பத்திரிகையில் அவர் சொன்னதாக வந்த பதிவுதான் இனி நீங்கள் படிக்கவிருப்பது…

“வெற்றியை தலை மீது ஏற்றிக்கொள்கிற ‘ரகத்தை’ சேர்ந்தவள் நான் இல்லை.!

எப்பவுமே எனக்கு ஒரு பயம் …நான் நல்ல படங்களை கொடுக்கவில்லையோ என்கிற அந்த பயம் என் கூடவே இருக்கிறது.

எல்லா கேரக்டர்களிலும் ,எல்லா நேரங்களிலும் அதிகாரங்களை ஆண்கள் மட்டுமே வைத்துக் கொள்வது ஏன் ?

கமாண்டிங் ரோல்களை  நம்மாலும் பண்ண முடியும்  என்கிற நம்பிக்கை பெண்களுக்கு வரவேண்டும்.

அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.! அதையே செய்கிறேன்.!!

இதில் ஆண் ,பெண் என பேதம் பார்க்காதீர்கள்.!

நீ சொல்வதை நான் கேட்கிறபோது ,நான் சொல்வதை நீ கேட்கக்கூடாதா?

என்னை மய்யமாக வைத்து எடுக்கிற  படங்களை பற்றிய முடிவுகளை நானேதான் எடுக்கிறேன்.கதையை கேட்டு விட்டுத்தான் முடிவு எடுக்கிறேன்.அந்த கதையில் டைரக்டர்கள் சில துணைக்கதைகளை சேர்க்கிறபோது அது அந்த கதைக்கு தேவைதானா என்பதையும் கேட்பேன்!”என்கிறார் லேடி சூப்பர்ஸ்டார்.

Tags: ஆணாதிக்கம்நயன்தாராநிபந்தனைகள்
admin

admin

Related Posts

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!
News

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

by admin
October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

by admin
October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!
News

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

by admin
October 23, 2026
“சிவப்பு நட்சத்திரம்” படத்  தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!
News

“சிவப்பு நட்சத்திரம்” படத் தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!

by admin
October 23, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?