
சன்னிலியோன்…கவர்ச்சி நடிகை.
இயக்குநர்கள் யாரும் இவருக்கு கேரக்டர் ரோல்கள் கொடுத்து சாதனை படைக்கப்போவதில்லை.
இவர் ஒரு கவர்ச்சி பதுமை. இந்த பதுமையினால் கண்களுக்கு தனி விருந்து படைக்க முடியும். அதையேதான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
இதை நன்கு அறிந்திருப்பதினால்தான் வீடுகளில் தனித்திருப்பவர்கள் அலுத்து சலித்துப் போகாமல் இருப்பதற்கு “சன்னியுடன் இருங்கள்”என்கிற டிஜிட்டல் டாக் ஷோவை தொடங்கி இருக்கிறார் சன்னிலியோன்.
அதில் நாம் களைத்துப்போகிற அளவுக்கு செக்சியான படங்களை பதிவு செய்திருக்கிறார். எப்படியோ கொரானாவினால் விளைந்த தனிமையை இப்படியும் தனித்துக்கொள்ள ஒரு பாதை.
என்ஜாய் மக்களே.!












