
சூர்யா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சூரரைப் போற்று சென்சார் ஆகிவிட்டது.யூ சர்டிபிகேட் .இனி என்ன மாராவின் அதிரடி ஆட்டம்தான்.
படமும் சிறப்பாக வந்திருப்பதாக தணிக்கை வட்டாரங்களும் புகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது போதாதா அவர்களது ஆட்டத்துக்கு.!
ரிலீஸ் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.சுதா கொங்காரா இயக்கத்தில் வரவிருக்கிற இந்த படத்தில் மிரட்டலான காட்சிகள் இருக்கின்றன.
சக்தி பிலிம் பாக்டரி வெளியிடுகிறது
சூர்யாவின் அசத்தலான நடிப்பு சிலருக்கு சவாலாக இருக்கும் என்கிறார்கள்












