Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஏஆர் .ரகுமானை ஆச்சரியப்படுத்திய மகள் ரஹீமா.!

admin by admin
July 15, 2020
in News
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இசைப்புயல் ரகுமானின் இரண்டு மகள்களில் கதீஜா மட்டும் பர்தா போட்டுக்கொள்வார். ரஹீமா மாடர்ன் பொண்ணு .மகனும் மாடர்ன் .இவர்களில் மகனும் மகள் ரஹீமாவும் அப்பாவைப்போல இசையில் ஆர்வமுள்ளவர்கள்.

You might also like

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

உலகம் முழுவதிலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.இவர்  ஒரு சர்வதேச இசையமைப்பாளராக வலம் வருகிறார்.  அவரைப் பின்தொடர்ந்து அவரது குழந்தைகளின் இரத்தத்திலும்  இசை கலந்திருப்பதில்  ஆச்சரியமில்லை

மகள்  ரஹீமா கீபோர்டு  வாசிக்கும்  வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான்,  “என் செல்ல மகள்  எங்களை ஆச்சரியத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்” என பதிவிட்டுள்ளார்.

விரைவில் ஏ.ஆர், ரஹ்மானின் மகள் ரஹீமாவின் தனி இசைஆல்பம் வெளியாகலாம் என்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் தற்போது, ,கமல்ஹாசனின் தலைவன்  இருக்கின்றான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Tags: ஏஆர்.ரகுமான்கதீஜாரஹீமா
admin

admin

Related Posts

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026
விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?