Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பா.ரஞ்சித்தின் சல்பேட்டா பரம்பரை…!

admin by admin
July 26, 2020
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சல்பேட்டா என்கிற வார்த்தையை சில ஏரியா பேர்வழிகளிடம் சர்வ சாதாரணமாக கேட்கலாம். இந்த வார்த்தையை சினிமா டைட்டிலாக வைத்து படம் எடுப்பதற்கு சில இயக்குநர்கள் மட்டுமே ,முன்வருவார்கள். 

You might also like

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

பா.ரஞ்சித் என்ன செய்யப்போகிறாரோ ? ஆர்யாதான் ஹீரோ.!

 ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார்.

வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து, த்ரில்லர் களத்தில் உருவாகவுள்ள இப்  படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை குறைத்து, முறுக்கேற்றி அசத்தலாக தயாராகி வருகிறார்.

இப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் மீண்டும் தொடங்க  உள்ளது.

தற்போது ,நடிகர் ஆர்யா தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சைக்கிள் ஓட்டுவதில்  அதிக ஆர்வம் காட்டி வரும் ஆர்யா, சில லட்சம் செலவில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிளில் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். (இவருக்கு இ-பாஸ் கிடையாதா சாமிகளே… ?) இவருடன் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோரும் உள்ளனர்.

Tags: ஆர்யாசல்பேட்டாபா.ரஞ்சித்
admin

admin

Related Posts

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026
கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?