
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் வெளியிடத் தயாராக இருக்கிறது.இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது.
, தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் , கார்த்திக் நரேன் இயக்கத்தில்தனுஷ் நடிக்கும் 43 வது படம் குறித்து முக்கிய தகவல்வெளியாகியுள்ளது.
இத்திரைப்
தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனன், அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது மாளவிகா மோகனன் தனுஷ் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.












