
இந்த அளவுக்கு இயக்குநர் தங்கர் பச்சன் பொங்கி எழுந்து குமுறியதை பார்த்ததில்லை.
அவர் யாரை “பொறுக்கித் தின்று சுகம் கண்ட கொள்ளையர்கள் “என்று சொல்கிறார் என்பது தெரியவில்லை.
அவர்களை அடையாளம் காட்டினால்தான் அவர்களுக்கு துணை போகிற ஊடகங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள முடியும்? ஒதுக்கி வைத்து ஒழித்துக்கட்ட முடியும். மக்களுக்கு புரியும் வகையில் தங்கர் சொன்னால் நல்லது.!












