
எப்படியெல்லாம் மிரட்டல் வருகிறது?
அரசுகளின் அலங்கோல கொள்கைகளில் இருக்கிற குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் ஆளை குளோஸ் பண்ணுகிற ரேஞ்சுக்கு மிரட்டுகிறார்கள்.
சூர்யா ஆபீஸ் இடம் மாறி புதிய இடத்துக்கு போய் விட்டது என்பது கூட தெரியாமல் மிரட்டியிருக்கிறார்கள். வெடிகுண்டு வைத்துவிட்டதாக வந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.எனவே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பறியும் மோப்ப நாய்களுடன் வந்து அலசிய போலீசுக்கு யாரோ வேண்டுமென்றே மிரட்டியிருக்கிறான் என்பது தெரிந்திருக்கிறது.












