
புத்தாண்டு பிறந்தநாளன்று புதிய திரைப்படங்களின் பூஜை களை காட்டியது.
நடிகர் விஷாலைப் பற்றி பலவிதமான வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கும் நிலையில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருக்கிறார்.
சொந்தப்படமும் தயாராகிறது.
இன்று தமிழ்,தெலுங்கு ,இரு மொழிகளில் தயாரிக்கிற படத்தின் பூஜை இன்று நடந்தது.
இயக்குநர் யார் தெரியுமா?
துபா சரவணா .எது தேவையோ ,அதுவே தர்மம் என்கிற கூறும் படத்தை இயக்கியவர் .












