Thursday, September 3, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது ?

admin by admin
March 7, 2021
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஷ்மி கவுதம் .

You might also like

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை ஃபீல் குட் கலாட்டாவாக சொல்லும்’ கோல்ட் கால்’

புதிய உளவியல் திகில் படத்தில் திரிஷா !

துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் முன் வெளியீட்டு விழா!

தமிழ் ,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள். 

ஆந்திராவில் தொலைக்காட்சிகளையும் இவர் விட்டு வைத்ததில்லை .

“காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை. காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை. காட்டி காட்டி மறைத்துக்கொள்ளும் சுயநலமில்லை.அதில் கலந்து விட்டால்  கால நேரம் தெரிவதுமில்லை” என்று தாயை காத்த தனயன் படத்தில் ஒரு பாட்டு வரும். கே.வி.மகாதேவன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி பி.சுசிலா பாடிய பாடல்.

அந்த பாடல்தான் ராஷ்மி கவுதம் போட்டோவைப்பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

ஆள் அழகாக ,அம்சமாகத்தான் இருக்கிறார். கட்டான மேனி. காண்பவர்களை சுண்டி இழுக்கிற அழகு .அவரது இரண்டு காது வளையங்களும் எம்மாம் பெருசு !

.பூப்போட்ட  சேலை,தழுவியும் தழுவாமலும்.!

ஸ்டரைப்பிடு சிவப்பு கலர் பிளவுஸ்.! 

அந்த டிசைனர் சாரிக்கும் பிளவுசுக்கும் தூக்குதே அழகு.!

அவரது ரசிகர்கள் தங்களது மன்றங்களில் இந்த படத்தை வைத்துதான் ஆராதனை செய்து வருகிறார்கள்.

Tags: கவர்ச்சி பாடம்.ராஷ்மி கவுதம்
admin

admin

Related Posts

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை ஃபீல் குட் கலாட்டாவாக சொல்லும்’ கோல்ட் கால்’
News

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை ஃபீல் குட் கலாட்டாவாக சொல்லும்’ கோல்ட் கால்’

by admin
September 2, 2026
புதிய உளவியல் திகில் படத்தில்  திரிஷா !
News

புதிய உளவியல் திகில் படத்தில் திரிஷா !

by admin
September 2, 2026
துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின்  முன் வெளியீட்டு விழா!
News

துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் முன் வெளியீட்டு விழா!

by admin
September 2, 2026
‘பீப்’ பட இயக்குநருக்கு பேனா பரிசளித்த கே.பாக்யராஜ்!
News

‘பீப்’ பட இயக்குநருக்கு பேனா பரிசளித்த கே.பாக்யராஜ்!

by admin
September 2, 2026
‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலனின் பிறந்தநாள் விழா!
News

‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலனின் பிறந்தநாள் விழா!

by admin
September 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?