Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பா.ரஞ்சித் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் சமுத்திரக்கனி.!

admin by admin
April 30, 2021
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படம்  ரைட்டர்.

You might also like

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

.பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , என இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது.

தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.

இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார்.

ஹரிகிருஷ்ணன் , இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப்படத்தில் பார்க்கமுடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் பிராங்ளின்.

ஒளிப்பதிவு பிரதீப் காளிராஜா

கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்

எடிட்டிங் – மணிகண்டன் சிவக்குமார் சண்டைப்பயிற்சி – சுதேஷ் ,கலை – ராஜா
நடனம் – சதீஷ்

Tags: இனியாசமுத்திரக்கனிசுப்பிரமணியம் சிவாபா.ரஞ்சித்ஹரிகிருஷ்ணன் பிராங்க்ளின் ஜேக்கப்
admin

admin

Related Posts

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!
News

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

by admin
September 21, 2026
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!
News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

by admin
September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !
News

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

by admin
September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!
News

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

by admin
September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
News

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

by admin
September 21, 2026

Recent News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?