Friday, June 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நமீதா ஓடிடி தளம் உருவாகியது.!

admin by admin
May 7, 2021
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில வருடங்களாக அதிக அளவில்  OTT தளங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. இவைகளில்  வெகு சில தளங்கள் மட்டுமே புதுமையான  தரமான கதைகளை ஒளிபரப்பும்  தளங்களாக இருந்து வருகின்றன.

You might also like

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

தற்போது புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும்  OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதாவும்  நிர்வாக இயக்குநராக ரவி வர்மாவும்   உள்ளனர்.

இது குறித்து நடிகை நமீதா கூறியதாவது…

“திரை உலக நண்பர்களும்  மக்களும்  கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த செல்வாக்கினையும்  பெரும் அன்பையும் பெற்று தந்துள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன். பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான்  ரவி வர்மாவை   சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து,  பல வித கார்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார். அவர் தான் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு   தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும்  இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம். நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை  நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட  அடுத்த மாதத்தில்  ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம். இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவி வர்மாவுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.”என்றார் .

Tags: ஓடிடிநமீதா
admin

admin

Related Posts

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!
News

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

by admin
June 18, 2026
‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!
News

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

by admin
June 18, 2026
சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!
News

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 18, 2026
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு  நீதிமன்றம்  தடை!
News

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை!

by admin
June 17, 2026
விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!
News

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

by admin
June 17, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?