
யாரிடம் எத்தகைய கேள்விகளை கேட்பது என்பது சில நேரங்களில் மீடியாக்காரர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.
தங்களை மேதாவிகளாக நினைத்துக்கொண்டு முட்டாள்த்தனமான கேட்டு விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் நீரஜ் சோப்ரா .வயது 23.
ராஜிவ் சேத்தி என்கிற கலை ஆய்வாளர் ராஜிவ் சேத்தி என்பவர் “விளையாட்டு பயிற்சியையும் ,செக்ஸ் வாழ்க்கையையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்?இது மடத்தனமான கேள்விதான் என்றாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை”என்று கேட்கவே ,தர்ம சங்கடமாகிவிட்டது.
சேத்தி விடவில்லை. “நீங்கள் அழகாகவும் இருக்கிறீர்கள் .பலர் இந்த கேள்வியை கேட்க விரும்புவதால் நான் அந்த கேள்வியை விரும்புகிறேன்”
“மன்னியுங்கள். இதை சொல்வதற்காக வருந்துகிறேன்.!”என்றார் நீரஜ்.
ஆனாலும் சேத்தி விடுவதாக இல்லை.
ஆனாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குறுக்கிட்டு “உங்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல விரும்பவில்லை. “என்று சொல்லி சேத்தியை வெளியேற்றி விட்டார் .
அதிமேதாவித்தனத்துக்கு கிடைத்த ஆப்பு.!
1
He further said the “bahut behuda question hain, magar pooch hi leta hoon” (It is an idiotic question, but anyway, I will ask it) saying that many people also want to ask the question but are hesitating to do so. Neeraj Chopra, looking visibly uncomfortable, refused to answer the question. “Sorry sir, I have said sorry,” he responded.
He was asked once again and Neeraj was quite serious and he refused again. Neeraj had cut off Sethi talking and said “Please sir, aapke question se mera man bhar gaya hai (Please sir, I am done with your questions).” Even the host tried to stop Sethi and said “Neeraj is not willing to answer your question”.
The video has gone viral with over 4 lakh views on Twitter and netizens slammed Sethi for not treating the athlete with respect.












