துபாய் நாட்டு அரசு சமீப காலமாக திடீர் என நடிகர் நடிகைகளுக்குகோல்டன் விசா வழங்கி வரவேற்று வருகிறது.இதன் காரணமாக தமிழ் பிரபலங்கள் பலரும் துபாய்க்குப் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், சூர்யா- ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் அமலாபால், தொகுப்பாளினி டிடி உள்ளிட்டவர்களைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராயும் ‘ஒமைக்ரான்’ அச்சத்தையும் தாண்டி தற்போது துபாயில் தனது விடுமுறை நாட்களை கழித்துவருகிறார்.
இந்நிலையில்,அங்கு நடிகை லட்சுமி ராய் நீச்சல் குளம் ஒன்றில் டால்பின்களுடன் முத்த மழை பொழிந்து அவைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram












