
“காவியச் சோலை அதன் கலை( கவி ) அழகே – பெரும்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே ( பெருஞ்சுவையே ) “என கவிஞர் திருச்சி தியாகராஜன் பாடல் எழுதி அதை தண்டபாணி தேசிகர் “தாமரைப் பூத்த தடாகமடி”என பாடியிருந்தார் .
வெங்கலக்குரல் ..கணீர் என ஒலித்தது.
படத்தைப்பார்த்தால் என்ன தோன்றுகிறது.?
சினிமாக்காரர்களுக்கு பிள்ளையாய் பிறந்துவிட்டால் அவர்களை ஒரு கமர்ஷியல் பொருளாக மாற்றி விடுவார்கள்..
போனி கபூருக்கு இரண்டாவது மனைவியாகும் ‘அதிர்ஷ்டம் ‘சிவகாசி பொண்ணு’ ஸ்ரீதேவிக்கு.!
மகளை நடிக்க வைப்பதில் பொதுவாக பாலிவுட்காரர்களுக்கு பெருமை அதிகம்.மாப்பிள்ளை பார்க்கிற கடமை பெரும்பாலும் இருப்பதில்லை.காதலித்து கரை ஏறிவிடுவார்கள் என்பதால் !
அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது .ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை பார்க்கிறபோது.!அடிக்கடி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு தன்னை ‘எடுத்துக்’காட்டிவிடுகிறார்.
சோசியல் மீடியாவுக்கு பெருந்தீனி கிளாமரான படங்கள்தான்!வயிறு நிரம்பி விடும்.!!
மஞ்சள் நிற ஸ்விம் சூட் பார்ப்பவர்களின் நெஞ்சினை கிழிக்கும் அன்றலர்ந்த தாமரைகளாக !












