
கலப்பட விமர்சனங்களால் ‘வலிமை’ போய்க்கொண்டிருந்தாலும் அதைப்பற்றிய கவலை ரசிகர்களுக்கு இல்லை. “எங்கள் தலைவன் என்றுமே நிரந்தரமானவன் உச்சத்தில் இருப்பவன் அவனை அசைக்க முடியாது “என்று உரத்து சொல்கிறார்கள். 
இங்கே நீங்கள் பார்க்கிற படங்கள் அஜித்குமாரின் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளில் எடுக்கப்பட்டவை..மார்ச் 2 ஆத்விக் பிறந்த நாள்.!அவனது 7 ஆம் வயது ஆரம்பம்.
வெள்ளை வெளேர் தலை தாடி அவரது அடுத்த படத்துக்கான கெட் அப் என்பதாக நாம் யூகித்துக் கொள்ளலாம்.












