
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “யுத்த சத்தம் . இயக்குநர் எஸ். எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்,
இசையமைப்பாளர் இமான் ,நாயகி சாய் பிரியா ,நடிகர் ரோபோ சங்கர் ,நந்தகுமார் ,எடிட்டர் கோபிகிருஷ்ணா ,நடிகர் இயக்குநர் பார்த்திபன் ,மாஸ்டர் கனல்கண்ணன்,இயக்குநர் எழில் ,இயக்குநர் சுசீந்திரன் ,நடிகர் ரவி மரியா ,இயக்குநர்ஆர்.வி. உதயகுமார் ,இயக்குநர் ஆர்கே. செல்வமணி, ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படத்தின் சிறப்புகளை பேசினார்கள். .
யுத்த சத்தத்தை விட பேச்சாளர் சத்தம் அதிகமாகவே இருந்தது.!!












