Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

மை டியர் பூதம். (விமர்சனம்.)

admin by admin
July 15, 2022
in Reviews
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பூதங்கள் பட வரிசையில் வந்திருக்கிற புதிய படம் ‘மை டியர் பூதம்.’

You might also like

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

ஒரு காலத்தில் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ என்கிற படம் பெரியவர்களும் சிறுவர்களுமாக கலந்து கட்டி விளையாடி காசுகளை அள்ளியது.

அதற்கு பிறகு வந்ததெல்லாம்   கழுதைக்காது பூதங்கள்தான்.!

சரி இந்த பூதம் எப்படி ,பொழுது போகுமா ,பசங்களை கூட்டிட்டு போலாமா ?

கதையை பாருய்யா முதல்ல ! 

ரம்யா நம்பீசனின் மகன் அஸ்வந்த் .சுட்டிப்பய .மழலை கலந்த பேச்சே மனசை கவ்வும் ,அவ்வளவு அழகு.! ஆனா திக்குவாய் .

இவன் கிட்ட (பிரபுதேவா) பூதம் மாட்டிக்கிச்சா ,இல்ல அந்த பையன் மாட்டிக்கிட்டானா ?

கதையை எழுதி இயக்குநர் என்.ராகவனிடம் கொடுத்திட்டார் கதாசிரியர் என்.ராகவன்.   மஞ்சப்பை ஆளு.

மொத்தப்படத்தையும் மாஸ்டர் அஸ்வந்த் சுருட்டி வச்சுக்கிட்டான்.பெரிய நடிகர்கள் மாதிரி நடிச்சிருக்கான்யா !திக்குவாய் சிக்கலினால் ஏற்படுகிற பிரச்னையை வெகு ஈசியாக நடிச்சு காட்றான் .கேலியுடன் பார்க்கிற சமூகத்தை மனவலியோடு எதிர்கொள்கிற அந்த சிறுவனின் முகம் மனசில பதியிது.மனச சில இடங்களில் கலங்க வச்சிட்டான்.

திக்குவாய்க்கு மருத்துவமே கிடையாது என்கிற செய்தியை அழுத்தமாக பதிவு செய்ததற்காக ராகவனுக்கு நன்றி.!

பூதமாக நடிப்பதற்காக மொட்டை போட்டு நடிச்சிருக்கிறார் பிரபுதேவா. ஒரு டான்ஸ் சூப்பர். அதில் இமானின் இசையும் சேர்ந்து கொள்கிறது. அனுபவசாலி .ரசிச்சு நடிச்சிருக்கிறார் .

அம்மா ரேஞ்சுக்கு வந்தாச்சு ரம்யா நம்பீசன். இனி டூயட்டெல்லாம் பாடுனா ரசிகன் அடிப்பான். பாசக்கார அம்மா.

டீச்சராக சம்யுக்தா. கிடைச்ச கேப்ல என்ன முடியுமோ அதை செய்திருக்கிறார்.

மோசக்கார டாக்டராக சுரேஷ் மேனன் ,கடைக்காரராக இமான் அண்ணாச்சி .ஓகே ரகம்.

மாஸ்டர் அஸ்வந்துக்கு அடுத்து படத்தின் சித்து வேலைகளுக்கு ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் உதவியாக இருந்திருக்கிறார்.மாயா ஜால வேலைகளுக்கென தனி கேமரா கண்ணிலேயே வச்சிருக்கிறார் போலும்.சூப்பர் !

சரிய்யா படத்தைப்பார்க்கலாமா ?

இம்பிட்டு சொல்லிருக்கேன்ல ,புரியலையா ?

 

Tags: அஸ்வந்த்இமான்என்.ராகவன்செந்தில்குமார்பிரபுதேவாமை டியர் பூதம்ரம்யா நம்பீசன்
admin

admin

Related Posts

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!
Reviews

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!

by admin
April 24, 2026
‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘மிஸ்டர் எக்ஸ்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
‘ரூம் பாய்’ – விமர்சனம்!
Reviews

‘ரூம் பாய்’ – விமர்சனம்!

by admin
April 17, 2026
ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026

Recent News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?