
இடுப்பை அசைத்தே வாலிப ,வயோதிக ஆட்களை பாறையிலும் பள்ளம் தோண்ட வைத்தவர் ராஷ்மிகா மந்தனா .குப்புறப்படுத்து குழி தோண்ட வைத்தார் .
இவருக்காக டாலிவுட் ,பாலிவுட் ,கோலிவுட் தயாரிப்பாளர்கள் கோடிகளை வைத்துக்கொண்டு ‘கியூ’வில் நிற்கிறார்கள். மந்தனாவின் கையில் நான்கு பாலிவுட் ,இரண்டு தெலுங்கு படம் இருக்கிறது.
இப்போது கோலிவுட் …!
பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் அணுகி இருக்கிறார் என்கிறார்கள் .சீயான் விக்ரமை வைத்து இயக்கும் ரஞ்சித் முக்கிய கேரக்டருக்காக பேசி இருக்கிறார் என்கிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தளபதி விஜய்யுடன் ‘வாரிசு ‘டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் இவரே.!
சீயான் விக்ரமுடன் ராஷ்மிகா மந்தனா இணைவாரா ?












