Saturday, November 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சீயானின் ‘தங்கலான் ‘படப்பிடிப்பு நிறைவு !

admin by admin
July 8, 2023
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.மாறுபட்ட  வேடங்களை ,விரும்பி ஏற்று நடித்துவரும் சீயான் விக்ரம் அதனால் ஏற்படுகிற உடல் வலியை பற்றி கவலைப்படுவதில்லை.

You might also like

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார்.

கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 118 நாட்கள் நடைபெற்று முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கென பிரத்யேக புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் பா. ரஞ்சித்… கதையின் நாயகன் சீயான் விக்ரம்… நாயகி மாளவிகா மோகனன்.. ஆகிய மூவரும் வித்தியாசமான ஒப்பனையில் வண்ண கண்ணாடி அணிந்து தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரிதும் எதிர்பார்க்கும் படைப்பாக ‘தங்கலான்’ இடம் பிடித்திருக்கிறது. கதைக்களம்- கதை சம்பவம் நடைபெறும் காலகட்டம்- பிரபலமான நட்சத்திர நடிகர்கள்- திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள்- அனுபவம் அனுபவமிக்க தயாரிப்பாளர்.. ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படம், உலகளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: சீயான் விக்ரம்ஜி.வி.பிரகாஷ்தங்கலான்பசுபதிபா.ரஞ்சித்பார்வதிமாளவிகா மோகனன்
admin

admin

Related Posts

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!
News

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

by admin
November 7, 2026
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!
News

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

by admin
November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!
News

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

by admin
November 7, 2026
சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!
News

சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

by admin
November 7, 2026
சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026

Recent News

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

November 7, 2026
சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

November 7, 2026
சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?