Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

admin by admin
May 20, 2025
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரங்கராய சக்திவேலின் பட்ட மகிஷி அபிராமி. ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளாக “போகாதே” என புருஷனை தடுக்கிறாள் . 

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

விளைவு எதுவானாலும் எதிர்கொள்ளும் அவன் , மனைவியை இழுத்து வைத்து அணைத்து  வாயை அடைக்கிறான்  ,தனது வாய் கொண்டு.!

எஸ்.  இது உலகநாயகனின் பிரசித்தி பெற்ற ‘கிஸ்ஸ்’. லிப் லாக் . வாய் முத்தம் . 

டர் மரிக் நிறுவனம் அடுத்து வெளியிட்ட போஸ்டர்தான் புரளியை கிளப்பி விட்டது. 

ஒய்யாரமாக திரிஷா நிற்க ,பின்னணியில் ‘சுகர் பேபி ‘என்கிற பெரிய ஆங்கில அச்சுகள். கவனித்துப்பார்த்தால் வலது புஜம்  அருகில் ரூபாய் நோட்டு. 

கதைப்படி ரங்கராய சக்திவேலுக்கு ஆசை நாயகி. பணமோ ,பெரும் பொருளோ வாங்கிக் கொண்டு அந்த வயதான சக்திவேலுவின் இச்சையை  தணிப்பது என பச்சையாக அர்த்தம் கொள்ளலாம். 

பாலின்பம்,அந்தரங்க உறவு ,நட்பு,என வயதானவர்களுக்கு இச்சையுடன் நடப்பது இளம்பெண்களின் விருப்பமாக இருக்கிறது. சாரலோட் டேவிஸ் என்கிற ஆங்கிலப்பெண் சுகர் பேபியாக இருப்பது பெருமை என்கிறாள் வெளிநாட்டில். தமிழச்சினிமாவுக்கு இந்த பேபி புதிசு. அதை துணிந்து ஏற்று நடித்திருக்கிறார் திரிஷா.

வயதான கமலின் அந்தரங்க தேடல் தான் சுகர் பேபி. அவர் சுகர் டாடி !

முக்கியமான நிகழ்வு. பெரிய  புள்ளி கலந்து கொள்ளப் போகிறார் . அவரை தன்னுடைய சுகர் டாடியின் கட்டளைப்படி போட்டுத்தள்ளுவார் சுகர் பேபி.  இதுதான் திரிஷாவின் அசைன் மெண்ட். இப்படியாக தக் லைப் கதை போகலாம் என்பது நமது கணிப்பு. 

இயக்குநர் மணிரத்னம் ,உலக நாயகன் கமல் ஆகிய இருவரது புதிய அறிமுகம்தான் சுகர்பேபி. வித்தியாசமான வில்லி. 

இப்படியொரு கேரக்டரில் திரிஷா நடிக்கலாமா என அவரது நாயக நடிகர்கள் எவரேனும் கண்டனம் தெரிவிக்கலாம் நடிகையிடம்.!

சொல்லுங்கள் அவர்க்கு.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொம்பளை பொறுக்கியாக நடித்திருப்பார் ‘திரும்பிப் பார் ‘படத்தில். இவரது வெறிக்கு தன்னையே இரையாக கொடுப்பதற்கு அக்கா பண்டரிபாய் தயாராக நெருப்பாகி நிற்பார் . அந்த காலத்திலேயே இப்படியொரு காட்சி .

“உனக்கு ஒரு பெண் தானே வேண்டும் பரந்தாமா ! என்னையே எடுத்துக்கொள் ” என முன் வருகிற  காட்சி ,கலைஞர் வசனம் நெருப்பென உமிழ்ந்தது நினைவில் நிற்கிறது.தக் லைபில் சுகர் பேபி புதிய பாணி.  

Tags: கமல்ஹாசன்சிலம்பரசன்தக் லைப்திரிஷாமணிரத்னம்
admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?