மேநாள் பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தில் காதல் மணம் என்பது புதியது இல்லை. அங்கே மனங்களின் கூடலுக்கு தடை இல்லை. அவர்களின் குடும்பம் சனாதனம் சார்ந்து இருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை.
அந்த உயரிய குடும்பத்தில் காதல் திருமணம் நடக்கவிருக்கிறது,
மூத்த காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வத்ரா, தொழிலதிபரின் மகள் அவிவா பெய்க் இருவர்க்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
ராபர்ட் வதேரா ,பிரியங்கா காந்தியின் மகன் அவிவாவிடம் ப்ரபோஸ் செய்ய அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.ஜனவரியில் ராஜஸ்தான் ரத்தம்பூரில் நிச்சயம் சிறப்புடன் நடக்கப்போகிறது.
மணமகளுக்கு இருபத்தியாறு வயது. புகைப்பட கலைஞர் .தொழிலதிபர்.












