Sunday, September 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் ‘அரசன்’ ! -நடிகர் சிம்பு.

admin by admin
September 5, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

உலகநாயகனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு !

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா’ !

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை V கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு தயாரிக்கிறார்.
இப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அதுகுறித்து நடிகர் சிலம்பரசன் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிம்பு கூறியதாவது:
அரசன் படத்திற்காக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன்.“இது நீங்கள் நினைப்பது போல ஒரு சிறிய படம் கிடையாது. என் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் முதுமை வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பதிவு செய்யும். இதற்காக பல்வேறு வயது தோற்றங்களில், பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன்”.இந்தியில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் அந்தத் திரையுலகிற்கு பெருமை சேர்த்தது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தனர். அதேபோல், ‘அரசன்’ திரைப்படமும் கோலிவுட் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
‘அரசன்’ திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படம் பொங்கல் வெளியீடாக வரவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை.நீங்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் ‘அரசன்’ திரைப்படம் நிச்சயம் சம்பவம் செய்யும்.
மேலும், ‘அரசன்’ திரைப்படம் குறித்த ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘The World of Arasan’ என்ற பிரத்யேக க்ளிம்ப்ஸ் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு நடிகர் சிம்பு அரசன் படம் பற்றி பேசியுள்ளார்.
admin

admin

Related Posts

உலகநாயகனுடன்  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு !
News

உலகநாயகனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு !

by admin
September 6, 2026
மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும்  ‘ஆபரேஷன் கங்கா’ !
News

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா’ !

by admin
September 5, 2026
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !
News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

by admin
September 5, 2026
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!
News

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

by admin
September 5, 2026
இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!..
News

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!..

by admin
September 4, 2026

Recent News

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும்  ‘ஆபரேஷன் கங்கா’ !

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா’ !

September 5, 2026
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

September 5, 2026
தரமான சம்பவத்துக்காக  காத்திருக்கும் ‘அரசன்’  ! -நடிகர் சிம்பு.

தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் ‘அரசன்’ ! -நடிகர் சிம்பு.

September 5, 2026
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

September 5, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?