Friday, October 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நவம்பர் 12ல் தொடங்கும் அஜித்தின் ‘டேர் டெவில்’படப்பிடிப்பு!

admin by admin
October 29, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான ’குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவரது அடுத்தப் படமான ‘டேர் டெவில்’ படத்தையும் ஆதிக் ரவிசந்திரனே இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்தின் மனைவி ஷாலினியின்’பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது,’டேர் டெவில்’ படதலைப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதற்கு,காரணமே அஜித் தான். எனது முந்தைய படமான ’குட் பேட் அக்லி’ தலைப்பு அவர் கூறியது தான். ‘டேர் டெவில்’ பட தலைப்பும் அவர் தான் கூறினார். சினிமாவில் ‘டேர் டெவில்’ என்றால் அது அஜித்குமார் தான். அந்த தலைப்பு இவரை தவிர வேறு யாருக்கும் பொருத்தமாக இருக்க முடியாது. இந்த படத்தில் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரங்கள் உள்ளது.

You might also like

நான் ஒரு கேங்க்ஸ்டரா? நம்பிக்கையில்லாமல் தவித்த கீர்த்தி சுரேஷ்!

‘லவ் 3.0’ பட விழா மேடையில் கண்ணீர் விட்ட இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!

சசியின்  ‘நூறு கோடி வானவில்’ நவம்பர் 6 முதல் வெளியாகிறது!

இப்படத்தின் படப்பிடிப்பை ஷாலினி,அஜித் இருவரும் சென்னையிலேயே நடத்த விரும்பினர். ஆனால், சென்னையில் இருக்கும் சூழ்நிலையில், படப்பிடிப்பு நடத்த முடியாது என நான் கூறினேன். அதன்பிறகு ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதன்படி, தீபாவளியை கொண்டாடிவிட்டு, நவம்பர் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு முதல் காட்சி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.ஐதராபாத்தை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, பாங்காக் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

admin

admin

Related Posts

நான் ஒரு கேங்க்ஸ்டரா?  நம்பிக்கையில்லாமல் தவித்த கீர்த்தி சுரேஷ்!
News

நான் ஒரு கேங்க்ஸ்டரா? நம்பிக்கையில்லாமல் தவித்த கீர்த்தி சுரேஷ்!

by admin
October 29, 2026
‘லவ் 3.0’ பட விழா மேடையில் கண்ணீர் விட்ட இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!
News

‘லவ் 3.0’ பட விழா மேடையில் கண்ணீர் விட்ட இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!

by admin
October 29, 2026
சசியின்  ‘நூறு கோடி வானவில்’ நவம்பர் 6 முதல் வெளியாகிறது!
News

சசியின்  ‘நூறு கோடி வானவில்’ நவம்பர் 6 முதல் வெளியாகிறது!

by admin
October 29, 2026
பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்!
News

பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்!

by admin
October 28, 2026
‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!
News

‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

by admin
October 28, 2026

Recent News

நவம்பர் 12ல் தொடங்கும் அஜித்தின் ‘டேர் டெவில்’படப்பிடிப்பு!

நவம்பர் 12ல் தொடங்கும் அஜித்தின் ‘டேர் டெவில்’படப்பிடிப்பு!

October 29, 2026
‘லவ் 3.0’ பட விழா மேடையில் கண்ணீர் விட்ட இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!

‘லவ் 3.0’ பட விழா மேடையில் கண்ணீர் விட்ட இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!

October 29, 2026
சசியின்  ‘நூறு கோடி வானவில்’ நவம்பர் 6 முதல் வெளியாகிறது!

சசியின்  ‘நூறு கோடி வானவில்’ நவம்பர் 6 முதல் வெளியாகிறது!

October 29, 2026
பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்!

பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்!

October 28, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?