Sunday, November 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ ! டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது!!

admin by admin
November 14, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம்!

கோவா 57 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அறிவு’ !

இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நகைச்சுவை, காதல், இசை என அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், நமக்குப் பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படமாக ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ உருவாகியுள்ளது. கடந்து வந்துவிட்டதாக நினைக்கும் சில உறவுகளும், முடிவடையாத சில அத்தியாயங்களும் நம் நினைவுகளில் தொடர்ந்து பயணிப்பதை இப்படம் பேசுகிறது.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதையை அஹம்மது கபீர் எழுதியுள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணியையும், மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணியையும் மேற்கொண்டுள்ளனர். அனு விஸ்வநாதன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
admin

admin

Related Posts

‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!
News

‘யானைமரம்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

by admin
November 14, 2026
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம்!
News

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம்!

by admin
November 14, 2026
கோவா 57 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அறிவு’ !
News

கோவா 57 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அறிவு’ !

by admin
November 14, 2026
திரையரங்குகளில் மீண்டும் ‘சங்கராபரணம்’!
News

திரையரங்குகளில் மீண்டும் ‘சங்கராபரணம்’!

by admin
November 14, 2026
34 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் திரைக்கு வரும்  “ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ  மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்” !
News

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் “ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்” !

by admin
November 14, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?