Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே!- சிம்பு ஆவேசம்!!

admin by admin
August 7, 2017
in News
424 5
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

simbuதமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி வலம்வருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர்  என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும்   உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை  காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால்  பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அணைத்து ஊடக நண்பர்களை பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன் ” எனக் கூறியுள்ளார்..இந்நிலையில்,

இச்செய்தி குறித்து சிம்பு மீண்டும்த னது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

You might also like

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே.என்கிறார் ஆவேசத்துடன்

admin

admin

Related Posts

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில்  உருவான  ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!
News

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

by admin
July 26, 2026
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !
News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

by admin
July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!
News

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

by admin
July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!
News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

by admin
July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

by admin
July 25, 2026

Recent News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

July 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?