“நடிகைகள் தேர்வுக்குப் போனேன். நிர்வாணமாக நடிக்க வேண்டியதிருக்கும். நடிக்கிறியான்னாங்க! தலையை ஆட்டி சம்மதம்னு சொன்னேன்”என்கிற குப்ரா சேட் அதைப்பற்றிய குற்ற உணர்வு எதுவுமில்லாமல் பேசுகிறார். தற்போது சினிமாவை விட வெப் சீரிஸ் தான் டிமான்ட்.
“புனித விளையாட்டு’ என்கிற சீரிஸில் சயீப் அலிகான், ராதிகா ஆப்தே, நகசுதீன் ஆகியோர் நடிக்கிறார்கள்.திருநங்கையாக நடிக்கிறார் குப்ரா சேட்.
“நிர்வாணமா நடிக்கிறது ஒன்னும் பெரிசில்லன்னு சொன்ன எனக்கு அந்த சீன் வந்தப்பதான் அழுகை வந்தது. நிர்வாண சீன் சரியாய் வரலேன்னு 7 தடவை திருப்பி திருப்பி நடிச்சேன். அழுதேன்.என்ன பண்றது?அந்த சீனுக்கு அவசியம்கிறபோது நடிச்சுத்தான் ஆகணும்.” என்கிறார் அந்த நடிகை.
ஆனால் இதுக்கெல்லாம் சென்சார் இல்லையா?