சென்னை, மும்பை என மாறி மாறி ‘டென்ட்’ அடித்துக் கொண்டிருக்கிற ஆல்ரவுண்டர் பிரபுதேவா மைசூரில் அப்பா சுந்தரம் மாஸ்டருடன் செட்டில் ஆகப் போகிறார் என சொல்கிறார்கள்.
மைசூரில் சுந்தரம் மாஸ்டர் மிகப் பெரிய அளவில் இயற்கை விவசாயம் செய்து வருகிறாராம். நாட்டுக்குத் தேவையான நல்ல முயற்சி.
அப்பாவுடன் செட்டில் ஆகப்போவதால் தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இயக்குநர்கள் ஷக்திசிதம்பரம்,நாராயணமூர்த்தி.போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி இருக்கிறார் பிரபுதேவா என்கிறார்கள்.