சண்டக்கோழி 2 -ல் எல்லோராலும் ஐயா என அழைக்கப் படுகிறவர் ராஜ்கிரண். வரலட்சுமி கலந்து கொண்ட முதல் ஷூட்டிங்கில் அந்த நடிகையைப் பார்த்ததும் ராஜ்கிரணுக்கு சற்றே அதிர்ச்சி.! வரலட்சுமியின் பேச்சி கேரக்டருக்கு சரியாக இருக்குமா என்கிற சந்தேகம்.
“என்னம்மா மெடிகல் காலேஜ் பொண்ணு மாதிரி இருக்கிறே. புருசனை பறி கொடுத்த பொண்ணு பேச்சி. தேவச்சி. வீரியம் இருக்க வேணாமா? “என்று சொன்னதற்குப் பின்னர்தான் வரலட்சுமி தன்னையே முழுசா மாத்திக் கொண்டிருக்கிறார் “
இப்படி அவரை ரேக்கி விட்டிருக்கிறார் ராஜ்கிரண்.